I walked into a small gully off Raja Street, Coimbatore this Saturday to pickup my favourite Tapioca Appalam (மரச்சீனி அப்பளம்). I am going to this place after a long time and this is how the conversation went.
அப்பளம் மாமி: வாங்கோ, என்ன, ரொம்ப நாளா காணும்?
நான்: ஊர்ல இல்ல.
அ.மா: எங்க? USA-வா?
நான்: இல்ல, பெங்களுர்.
அ.மா: பெங்களுர்ல எங்கே?
நான்: JP நகர்.
அ.மா: இல்ல, Infosys-ஆ, Wipro-வா?
நான்: Yahoo!
அ.மா: ஓ! அந்த மேயில் க்மபனியா?
நான்: ஆமாம்.
And I ran away before she dissected me any further :)
Leave a comment