This morning, around 10 we went to Madras Cafe for breakfast.
While taking the order, the guy asked
H: என்ன சார், வேணும்.
B: பூரி வேணும் சார்.
H: 11:00 மணிக்கு மேல ஆகுமெ, பரவாயில்லநயா?
B: காலைல வேணூம்னு கேட்டா, அதான் இங்க வந்தோம்
H: எம்மா, ஒரு வளையல், நெக்லசு கேக்காம, பூரி வேணும்னா கேக்கரது?
B: சரி சார், ரெண்டு பொங்கல் குடுங்க
H: சார், ஒரு பொங்கல், ஒரு உப்மா வாங்கிகொங்க
B: ஏன் சார்
H: நீங்க ஒரு பொங்கல் சாப்படரதுக்குள்ள தீபாவளியே வந்துரும், அவ்ளோ ஜாஸ்தி
H: அப்பரம், சாப்ட்டுடு இங்கயே தூங்கிடுவீங்க.
And that is what exactly happened. We have been sleeping since 10 in the morning till now, barring a couple of more food breaks. :)
-balaji